நிஜ ஜோடியாக மாறும் சீரியல் ஜோடி: ரசிகர்கள் வாழ்த்து!

  • IndiaGlitz, [Saturday,January 02 2021]

சீரியல்களில் ஜோடியாக நடித்து அதன்பின் நிஜ ஜோடியாகும் நிகழ்வுகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். சமீபத்தில்கூட ’ராஜா ராணி’ தொடரில் நடித்த கார்த்திக் மற்றும் ஆலியா மானசா ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்தது.

அந்த வகையில் தற்போது மேலும் ஒரு சீரியல் ஜோடி, நிஜ ஜோடியாக மாற உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்களின் பேராதரவைப் பெற்று ஒளிபரப்பாகி வரும் தொடர் ’பூவே பூச்சூடவா’. இந்த தொடரின் நாயகியாக நடித்து வரும் ரேஷ்மாவுக்கு இதே தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மதன்விஜய்க்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து அதன்பின் ’பூவே பூச்சூடவா’ உள்பட ஒரு சில சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் அதே சீரியலில் நடித்துவரும் மதன் விஜய்யுடன் காதலில் விழுந்துள்ளார். இதனை இருவருமே புத்தாண்டு பிறந்த நேரத்தில் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர் என்பதும் விரைவில் திருமணம் என்றும் குறிப்பிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ரேஷ்மா மற்றும் மதன்விஜய்க்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

More News

ரியோ மனைவிக்கு பாராட்டு தெரிவித்த தமிழ் நடிகை!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் ஹவுஸ்மேட்ஸ் உறவினர்கள் வருகை தந்தனர் என்பதும் சென்டிமென்ட், மகிழ்ச்சி, கலகலப்பு ஆகிய அனைத்து உணர்வுகளும் இந்த வருகையின்போது இருந்தது என்பதையும் பார்த்தோம் 

காமெடி நடிகருக்குள் ஒளிந்திருக்கும் அபார திறமை: வைரலாகும் புகைப்படங்கள் 

தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் பிரம்மானந்தம் என்பதும், இவர் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் இவரது காமெடிகள் ரசிகர்களை மிகச் சிறந்த அளவில்

விஜய் எதற்காக என்னை சந்தித்தார்? முதல்வர் பழனிசாமி வெளியிட்ட ரகசியம்!

தளபதி விஜய்யை சந்திப்பின்போது அவரது கோரிக்கை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இந்த இளம் இயக்குனரா? 

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட பலர் தற்போது இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து ஆரம்பித்துவிட்டனர் என்பதை பார்த்து வருகிறோம்

பிக்பாஸ் டைட்டில் வின்னர்: ஆரிக்கும் பாலாஜிக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆரிக்கு ஆரம்பம் முதலே மிகப்பெரிய ஆதரவு இருந்து வருகிறது என்பதும் சமூக வலைதளங்களில் அவரது பெயர் தினமும் ட்ரெண்டாகி வருகிறது என்பதும் தெரிந்ததே