close
Choose your channels

டிசர்ட் மட்டுமே அணிந்த போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர் பட நடிகை!

Sunday, February 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் வெறும் டி-ஷர்ட் மட்டுமே அணிந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

விஜய் இயக்கிய ’மதராசபட்டினம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் அதன்பின் ’தாண்டவம்’ ’தங்கமகன்’ ’தெறி’ ’தேவி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த ’ஐ’ மற்றும் ’2.0’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் எமி ஜாக்சனுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் டி-ஷர்ட் மட்டுமே அணிந்த புகைப்படங்களின் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் பதிவு செய்து 3 மணி நேரமே ஆகியுள்ள நிலையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கிடைத்துள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.