close
Choose your channels

குண்டு பல்பை விட பிரைட்டாக இருக்கும் ஷிவானியின் ஸ்மைல்! வைரல் புகைப்படம்!

Sunday, June 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கிறார் என்பதும், அவர் அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதுடன், லைக்ஸ்கள் கமெண்ட்ஸ்கள் குவியும் என்பது தெரிந்ததே

குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஷிவானி வேற லெவலில் பிரபலமாகிவிட்டதால் அவரது ஒவ்வொரு இன்ஸ்டா போஸ்ட்டும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் அவர் கிளாமர் உடையில் அசத்தலான புன்சிரிப்புடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது முன் மூன்று குண்டுபல்புகள் இருக்கின்றன

இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை குவித்து வரும் ரசிகர்கள் குண்டு பல்பு ஒளியைவிட பிரைட்டாக இருக்கிறது உங்கள் ஸ்மைல் என்பது போன்ற கமெண்ட்ஸ்களை அதிகம் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் பதிவு செய்து 5 மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ஒன்றேகால் லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் அதில் பிக்பாஸ் சக போட்டியாளர் சம்யுக்தாவும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.