close
Choose your channels

தொடரும் ஸ்ரேயாவின் கடற்கரை அட்டகாசங்கள்: லைக்ஸ்களை அள்ளும் புகைப்படங்கள்!

Tuesday, May 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஸ்ரேயா சரண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தையுடன் கோவா கடற்கரையில் ஆட்டம்போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மீண்டும் கடற்கரையில் குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கணவர் மற்றும் குழந்தையுடன் கோவா சென்றுள்ள ஸ்ரேயா, அங்கிருந்து கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் நிற்கும் படகில் பிகினி உடையில் படுத்திருக்கும் புகைப்படம், பொங்கி வரும் கடல் அலையை கொஞ்சும் புகைப்படம், குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு கடல் மணலில் படுத்து இருக்கும் புகைப்படம் மற்றும் கணவர் மற்றும் குழந்தையுடன் படகில் இருக்கும் புகைப்படம் ஆகியவற்றை பகிர்ந்துள்ளார். பிகினி உடையில் உள்ள இந்த கிளாமர் புகைப்படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment