close
Choose your channels

கிளாமர் உடையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: ஸ்ரேயா சரணின் செம போட்டோஷூட்!

Monday, December 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயா சரண் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை எடுத்து வருவார் பதிவு செய்து வருவார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்தவகையில் நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பல திரையுலக பிரபலங்கள் கிறிஸ்மஸ் சிறப்பு போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரேயா சரணும் கிறிஸ்துமஸ் சிறப்பு போட்டோசூட் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். ஸ்ரேயா சரணின் கிளாமர் போட்டோ சூட் புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அளவுக்கு இருப்பதாக கமெண்ட்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கிறிஸ்மஸ் சிறப்பு போட்டோசூட் புகைப்படத்தில் சிவப்பு காஸ்ட்யூமில் போதை ஏற்றும் வகையில் அவர் கொடுத்துள்ள போஸ் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களுக்கு சிலமணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது. ஸ்ரேயா சரணுக்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றாலும் போட்டோ ஷூட் மூலம் சமூக வலைதளங்களை எப்போதும் பரபரப்புடன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment