2015ஆம் ஆண்டின் SIIMA விருதுகள் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,August 08 2015]

2015ஆம் ஆண்டின் சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருதுகள் (SIIMA 2015) நேற்று இரவு துபாயில் வெகுசிறப்பாக நடந்தது. இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த படமாக விஜய் நடித்த கத்தி தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது கத்தி படத்திற்காக விஜய், மெட்ராஸ் படத்திற்காக கார்த்தி, வேலையில்லா பட்டதாரிக்காக தனுஷ் ஆகியோர் இடையே கடும் போட்டி இருந்த நிலையில் இந்த விருது தனுஷுக்கு கிடைத்துள்ளது.

இனி இந்த விருதுகளின் விபரம் குறித்து பார்ப்போம்

சிறந்த படம் கத்தி
சிறந்த இயக்குனர் ரஞ்சித் மெட்ராஸ்
சிறந்த நடிகர் தனுஷ் வேலையில்லா பட்டதாரி
சிறந்த நடிகை ஹன்சிகா அரண்மனை
சிறந்த இசையமைப்பாளர் அனிருத் கத்தி
சிறந்த பாடலாசிரியர் தனுஷ் வேலையில்லா பட்டதாரி
சிறந்த வில்லன் நீல் நிதின் முகேஷ் கத்தி
சிறந்த காமெடி நடிகர் விவேக் வேலையில்லா பட்டதாரி
சிறந்த அறிமுக நடிகர் சந்திரன் கயல்
சிறந்த அறிமுக நடிகை கேதரின் தெரெஸா மெட்ராஸ்
சிறந்த அறிமுக இயக்குனர் வேல்ராஜ் வேலையில்லா பட்டதாரி
சிறந்த துணை நடிகர் பாபிசிம்ஹா ஜிகர்தண்டா
சிறந்த துணை நடிகை சரண்யா வேலையில்லா பட்டதாரி
சிறந்த நடன இயக்குனர் ஷோபி கத்தி
சிறந்த அறிமுக தயாரிப்பாளர் மனோபாலா சதுரங்க வேட்டை

More News

'பாபநாசம்' சாதனையை சமன் செய்த 'தூங்காவனம்'

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' திரைப்படம் வெறும் 38 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

'பாயும் புலி' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் இசை வெளியீட்டின் அதே தினத்தில் தனது 'பாயும் புலி' படத்தின் இசை வெளியீட்டையும் நடத்திய விஷால்

'புரூஸ் லீ'யை அடுத்து ஜி.வி.பிரகாஷின் அடுத்த பட டைட்டில்

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த 'டார்லிங்' என்ற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகி வெற்றி பெற்றது...

சண்டி வீரன் - திரை விமர்சனம்

தண்ணீர் பிரச்சனை பற்றிப படங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் ’தண்ணீர் தண்ணிர்’ என்ற தலைப்பிலேயே ஒரு படம் எடுத்து நீராதாரம்....

அருண்பாண்டியனின் 'சவாலே சமாளி' ரிலீஸ் தேதி

ஊமை விழிகள், இணைந்த கைகள், ராஜ முத்திரை போன்ற பல படங்களில் நடித்த நடிகர் அருண்பாண்டியன் பின்னர் தயாரிப்பாளராகவும் மாறி செந்தூரப்பூவே, பேரண்மை...