மகேஷ்பாபுவுக்கு வில்லனாக மாறுவாரா சூர்யா?

  • IndiaGlitz, [Tuesday,March 22 2016]

மகேஷ்பாபு தற்போது நடித்து கொண்டிருக்கும் 'பிரம்மோத்சவம்' படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இறைவி' படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள மகேஷ்பாபுவுக்கும் வில்லனாக மாறவுள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் தயாராகவுள்ளது.

மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தில் வில்லனுக்கு வெயிட்டான ரோல் என்றும், அந்த கேரக்டரில் நடிக்க வெயிட்டான சம்பளமும் அவருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதால் இந்த கேரக்டரை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார் என்றே நம்பப்படுகிறது. இந்நிலையில் பவன்கல்யாண் நடிப்பில் 'குஷி 2' படத்தையும் அவர் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தகது.

More News

அந்நியன் அம்பி கேரக்டரில் ஆஸ்கார் விருது நடிகர்

அம்பி, அந்நியன், ரெமோ ஆகிய மூன்று கேரக்டர்கள் அடங்கிய மல்டிபிள் டிஸார்டர் கேரக்டர்களில் நமது சீயான் விக்ரம் நடித்த 'அந்நியன்' படம் குறித்து நாம் அனைவரும் அறிவோம்...

'2.0' எமிஜாக்சன் கேரக்டர் குறித்த முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கின்றது...

விமான பைலட் ஆகிறார் கார்த்தி

'பருத்திவீரன்' படத்தில் அறிமுகமாகி தற்போது நடிகர் சங்க பொருளாளராக இருக்கும் கார்த்தி, விரைவில் விமானம் ஓட்டும் பைலட் ஆக மாறவிருக்கின்றார்....

நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த விஜய்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிறு அன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது...

முதன்முதலாக கே.வி.ஆனந்துடன் இணையும் இரண்டு பிரபலங்கள்

கே.வி.ஆனந்த் இயக்கிய 'அனேகன்', ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 'வை ராஜா வை', மற்றும் ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' என ஹாட்ரிக் வெற்றி ....