close
Choose your channels

நடிகைகளுக்கு இணையாக செம ஆட்டம் போட்ட விளையாட்டு வீராங்கனை: வைரல் வீடியோ

Tuesday, July 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகைகள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் நடனமாடும் வீடியோக்களை பதிவு செய்து வருவார்கள் என்பதும் அந்த வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே

ஆனால் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மிகவும் அரிதாகவே நடனமாடும் வீடியோவை பதிவு செய்து வருவார்கள். அந்த வகையில் இந்தியாவின் புகழ்பெற்ற பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆட்டம் ஆடும் வீடியோவை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது

பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம காஸ்ட்யூமில் கண்களில் கூலிங்கிளாஸ் கண்ணாடியுடன் இந்த நடனத்தை ஆடியுள்ளார். ஹெட் ஷோல்டர்ஸ் மற்றும் கோமி கோமி ஆகிய பாடல்களுக்கு இவர் ஆடிய நடன வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது

மேலும் இந்த வீடியோவின் கேப்ஷனில், ‘உங்களுக்கு உண்மையிலேயே எது மகிழ்ச்சியை தருகிறதோ அதை செய்யுங்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். பேட்மிட்டன் களத்தில் மிகவும் சீரியஸாக இருக்கும் பிவி சிந்து சமூக வலைதளங்களில் செம ஆட்டம் ஆடிய வீடியோவை ரசிகர்கள் வசித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.