close
Choose your channels

பிரபல நடிகரின் மகளை மணக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலியின் மகன்

Saturday, November 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் மூலம் உலகப்புகழ் பெற்ற பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது ராம்சரண்தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயாவுக்கு வரும் ஜனவரி மாதம் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஐதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோவில், மாலை 6.30 மணிக்கு இந்த திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரபல தமிழ், தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபுவின் அண்ணன் மகள் பூஜா பிரசாத் தான் மணமகள் என்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி 2' படத்தில் பணிபுரிந்த எஸ்.எஸ்.கார்த்திகேயன் தற்போது ஒரு கபடி டீமை விலைக்கு வாங்கி தெலங்கானா ப்ரீமியர் லீக்கில் கலந்து கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment