'மாநாடு'க்கு பதில் 'மகா மாநாடு': சிம்புவின் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Wednesday,August 14 2019]

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் திட்டமிட்டிருந்த 'மாநாடு' திரைப்படத்தில் இருந்து திடீரென சிம்பு நீக்கப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேட்டியளித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 'மாநாடு' திரைப்படத்தில் சிம்புவுக்கு பதில் வேறு ஒரு நடிகர் நடிப்பார் என்றும் இந்த படம் குறித்த புதிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அறிவித்தார்

இந்த அறிவிப்பு சிம்புவுக்கும் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. 'மாநாடு' திரைப்படம் சிம்புவுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் 'மாநாடு'க்கு பதில் 'மகா மாநாடு' என்ற படத்தில் நடிக்க சிம்பு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தயாரிக்க உள்ளதாகவும் பிரபல இயக்குனர் ஒருவர் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சிம்புவின் சொந்த தயாரிப்பில் உருவாக இருக்கும் 'மகா மாநாடு' திரைப்படம் 'மாநாடு' படத்திற்கு சவால் விடுக்கும் வகையில் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ஒருவழியா சண்டையில் கலந்து கொண்ட லாஸ்லியா: மதுமிதாவுக்கு இது தேவையா?

பிக்பாஸ் வீட்டில் மதுமிதா திடீரென ஆவேசம் அடைந்து ஆண்கள் பெண்களை அடக்குவதாகவும், ஆண்கள், பெண்களை அடிமைப்படுத்துவதாகவும்

கிருஷ்ணர், அர்ஜுனர் பேச்சு இப்போது தேவையா? ரஜினியை மறைமுகமாக விமர்சித்த பாடலாசிரியர்!

சமீபத்தில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் மோடி, அமித்ஷாவை கிருஷ்ணர், அர்ஜுனர் என ரஜினிகாந்த் ஒப்பீடு செய்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுசா வந்திருக்கே ஒரு காக்கா... கஸ்தூரியை கலாய்த்த கவின்! 

வனிதாவின் வருகை பிக்பாஸ் வீட்டில் ஒரு புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டது போலவே நேற்று வனிதாவின் நாரதர் வேலையால் முகின் -அபிராமி பிரச்சனை எரிமலையாக வெடித்தது

வனிதாவின் அடுத்த டார்கெட் மதுமிதாவா? திடீரென பொங்கி எழுந்ததால் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வருகைக்குப்பின் பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் பெரும் பரபரப்படைந்தனர். குறிப்பாக ஆண் போட்டியாளர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் வனிதாவின் செயல்பாடுகள் இருந்தது

அத்திவரதரை தரிசனம் செய்தார் ரஜினிகாந்த்! 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதரின் திருவுருவம் ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்ணீரில் இருந்து வெளியில்