முதலமைச்சர் மகனை எதிர்த்து போட்டியிடும் நடிகைக்கு திரையுலகினர் ஆதரவு

தமிழகத்தை போலவே கர்நாடக மாநிலத்திலும் பாராளுமன்ற தேர்தல் பணிகளை அம்மாநில அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக செய்து வரும் நிலையில் மாண்டியா தொகுதி திடீரென நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.

இந்த தொகுதியில் கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமியின் மகனும் நடிகருமான விஜய் கெளடா போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து வலுவான வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில் திடீரென நடிகை சுமலதா சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். நடிகை சுமலதாவுக்கு பிரபல கன்னட நடிகர்களான யாஷ், தர்ஷன் உள்பட பல திரை நட்சத்திரங்கள் ஆதரவு அளித்துள்ளதால் நடிகர் விஜய் கெளடாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

More News

'மிஸ்டர் லோக்கல்' படத்தை முடித்து கொடுத்த ராதிகா!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால்

அஜித் படத்தை அடுத்து போனிகபூரின் அடுத்த தமிழ் ரீமேக் படம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரிப்பில் 'பிங்க்' ரீமேக் திரைப்படம் அஜித் நடிப்பில் 'நேர் கொண்ட பார்வை' என்ற தலைப்பில்

ஷில்பா ஷெட்டி விவகாரத்தா? இயக்குனர் பரப்பிய வதந்தியால் பரபரப்பு 

நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக பிரபல இயக்குனர் அனுராக் பாசு அனுப்பிய மெசேஜ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஐபிஎல் 2019: முழு அட்டவணை வெளியீடு

பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐபிஎல் ஆட்சி மன்ற குழு ஏப்ரல் 5-ந்தேதி வரை இரண்டு வார காலத்துக்கான அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது என தெரிந்ததே.

கட்சியில் இருந்து விலகிய குமரவேலுக்கு சரமாரியாக கேள்வி கேட்ட சரளா!

கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு மேல் கட்டுக்கோப்பாக சென்று கொண்டிருந்தார்.