close
Choose your channels

சூர்யா-ஜோதிகா தம்பதியின் மகள் தியாவா இவர்? செம டான்ஸ் ஆடும் வீடியோ

Wednesday, December 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிவகுமார் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா ஜோதிகா தம்பதியின் மகள் தியா டான்ஸ் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் சிவகுமாரின் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது என்பதும் அப்போது ராதிகா உள்பட பல திரையுலக பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் சூர்யாவின் வீட்டில் குவிந்து இருந்தனர் என்பதும் இது குறித்த வீடியோவை நடிகை ராதிகா வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த கொண்டாட்டத்தின் போது சூர்யா ஜோதிகாவின் மகள் தியா டான்ஸ் ஆன வீடியோ தற்போது திடீரென இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யா-ஜோதிகா தம்பதி மகள் தியா விளையாட்டு துறையில் விருப்பத்துடன் இருக்கும் நிலையில் அவர் டான்ஸ் ஆடிய வீடியோவை முதல் முதலாக பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.