சினிமாவில் கோட்டைவிட்ட கமல் டுவிட்டரில் மனக்கோட்டை கட்டுகிறார். தமிழிசை

  • IndiaGlitz, [Thursday,August 31 2017]

கோவையில் நேற்று நடந்த திருமண விழாவில் பேசிய கமல், 'டுவிட்டரில் ஆரம்பித்தால் என்ன, கோவையில் ஆரம்பித்தால் என்ன, அரசியலை தொடங்கியது தொடங்கியதுதான். கோட்டையை நோக்கி நம் பயணம் தொடரும்' என்று ஆவேசமாக பேசினார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் பேச்சுக்கு பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், 'சினிமாவில் கோட்டை விட்ட கமல், வேறு எந்த கோட்டையை நோக்கி போக போகிறார் என்றும், அந்த கோட்டையை நோக்கி மனக்கோட்டையை டுவிட்டரில் கட்டினால் என்ன?, கோவையில் கட்டினால் என்ன? என்றும் கூறியுள்ளார்.

தமிழிசையின் இந்த கருத்துக்கு கமல் என்ன பதிலடி கொடுக்க போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் நான்கு ஹீரோக்கள்?

மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்திற்கு பின்னர் அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

'பைரவா' பட நிறுவனத்தின் அடுத்த படத்தில் விக்ரம்

எம்.ஜி.ஆர் நடித்த 'எங்க வீட்டு பிள்ளை', சிவாஜி கணேசன் நடித்த 'வாணி ராணி', ரஜினிகாந்த் நடித்த 'உழைப்பாளி', அஜித் நடித்த 'வீரம்', விஜய் நடித்த 'பைரவா' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் விஜயா புரடொக்சன்ஸ்...

'மெர்சல்' டீசர், டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் புதுப்புது செய்திகள் தினமும் வெளிவந்து சமூக இணையதளங்களை பரபரப்பாக்குவதுடன் டிரெண்டிங்கிலும் உள்ளது.

கோட்டையை நோக்கி நகரத் தொடங்கி விட்டோம்: கமல் அதிரடி

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக பரபரப்பான அரசியல் கருத்துக்களை டுவிட்டர் மூலமும் பேட்டிகள் மூலமும் தெரிவித்து வருகின்றார்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் பட வில்லன்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக ரசிகர்களுக்குத்தான் புதியதே தவிர இந்த நிகழ்ச்சி இந்தியில் 10 பாகங்களாகவும், கன்னடத்தில் நான்கு பாகங்களாகவும் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது...