'தளபதி 66' நாயகி பட்டியலில் இணைந்த 'தோனி' பட நாயகி!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2வது வாரம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நாயகி குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

முதல்கட்டமாக இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என்று கூறப்பட்டது. அதன்பின் தமன்னா, சமந்தா, கீர்த்தி சனோன் உள்பட ஒரு சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி இந்த படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தல தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தோனி’ திரைப்படத்தில் அவரது காதலி பிரியங்கா என்ற கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இருப்பினும் இந்த படத்தின் நாயகி யார் என்பதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கும்வரை பொறுமை காப்போம்.

More News

குஷியா இளைஞர்களுடன் கால்பந்து விளையாடிய யோகி பாபு… வேறலெவல் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமாக இருந்துவரும் யோகி பாபுவின் கிரிக்கெட் திறமையை ரசிகர்கள்

பா ரஞ்சித்தின் அடுத்த படத்திற்கு எதிர்பார்த்த டைட்டில்: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ஜெ.பேபி என்ற டைட்டில் வைக்க வாய்ப்புகள் வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி

பிறப்பின் வழி கிடைத்த மூலதனம்: திமுக அமைச்சர் குறித்து பா ரஞ்சித்!

திமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் நேற்று அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்

28 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் ராமராஜன் பட நாயகி!

ராமராஜன் படத்தில் அறிமுகமான நடிகை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் திரை உலகில் ரீ என்ட்ரி ஆக உள்ளார்.

உக்ரைன் போர்: புடின் எடுத்துள்ள மோசமான முடிவால் கலங்கும் பொதுமக்கள்!

ரஷ்யா இராணுவம் உக்ரைன் நாட்டின் மீது மோசமான போரை நடத்திவருகிறது.