close
Choose your channels

நடன இயக்குனரின் குழந்தைகளுடன் தளபதி விஜய் ஆடும் மாஸ் நடனம்: வைரல் வீடியோ!

Friday, April 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடன இயக்குனரின் குழந்தைகளுடன் நடனமாடும் மாஸ் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் நிலையில் விஜய்யின் முந்தைய படமான ’மாஸ்டர்’ படத்தில் இடம் பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு தளபதி விஜய் நடன இயக்குனர் சதீஷின் குழந்தைகளுடன் நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது

சதீஷின் குழந்தைகளுடன் தளபதி விஜய் நடனம் ஆடிய வீடியோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். நடன இயக்குனர் மற்றும் நடிகர் சதீஷ், ‘பீஸ்ட்’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் விஜய்யுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.