சென்னைக்கு 'தங்க மகன்' டீம் கொடுத்த ரூ.1கோடி?

  • IndiaGlitz, [Sunday,December 13 2015]

சென்னை வெள்ள நிவாரணத்திற்கு கோலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் தாராளமாக நிதி வழங்கி வருவது குறித்து அனைவரும் அறிவோம்.

இந்நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள 'தங்கமகன்' படத்தில் பணிபுரிந்த தனுஷ், சமந்தா, எமிஜாக்சன் மற்றும் அனிருத் ஆகியோர் கொடுத்த நிவாரண உதவி சுமார் ரூ.1 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

சென்னை வெள்ள நிவாரண நிதியாக தனுஷ் ரூ.5 லட்சமும், சமந்தா ரூ.30 லட்சமும், அனிருத் ரூ.50 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சங்கம் மூலம் வழங்கியுள்ளனர். மேலும் தன்னார்வ தொண்டு ஒன்றுக்கு நடிகை எமிஜாக்சன் ரூ.5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

இதுபோக தனுஷ் லட்சக்கணக்கான மதிப்புடைய நிவாரண பொருட்களையும் கொடுத்து உதவியுள்ளதால் 'தங்கமகன்' டீம் மட்டுமே கொடுத்த மொத்த நிவாரண நிதியின் மதிப்பு ரூ.1 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

More News

தெறி: விஜய்க்கு சரிக்கு சமமாக டான்ஸ் ஆடும் எமிஜாக்சன்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளது...

சென்னைக்கு வெள்ள நிவாரண உதவி செய்த கேரள அஜீத் ரசிகர்கள்

கடந்த வாரம் சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிவாரண உதவியாக மத்திய, மாநில அரசுகள், தனியார் தொண்டு நிறுவனங்கள்...

அஜித்தின் அடுத்த படத்தில் 'பெங்கால் டைகர்' நடிகர்

கடந்த தீபாவளி தினத்தில் அஜீத் நடித்த 'வேதாளம்' படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் 'வேதாளம்' ரிலீஸுக்கு பின்னர் அஜித்...

'ஈட்டி' வெற்றியை அடுத்து சுறுசுறுப்பாகும் அதர்வாவின் அடுத்த படம்

அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் நேற்று வெளியான 'ஈட்டி' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அதர்வாவின் அடுத்த படமான...

சென்னையில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது ஷாருக்கானின் 'தில்வாலே'

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் திரைப்படங்கள் வட இந்தியாவில் மட்டுமின்றி சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆவது வழக்கம்...