ரியல் ஹீரோ விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த 'தனி ஒருவன்' ராஜா

  • IndiaGlitz, [Friday,September 25 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் முதல் டிரைலரை விட இரண்டாவது டிரைலருக்கு இருமடங்கு வரவேற்பு இருக்கின்றது என்பதை சமூக இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த இரண்டாவது டிரைலரை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் 'புலி' படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் மெகா ஹிட் கொடுத்த 'தனி ஒருவன்' ராஜா, 'புலி' படத்தின் இரண்டாவது டிரைலரை வெகுவாக தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார். தனது இயக்கத்தில் வெளிவந்த 'வேலாயுதம்' படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பில் இருந்தே விஜய்தான் எனது ரியல் ஹீரோ என்பதை புரிந்து கொண்டேன். எனவே எனது ரியல் ஹீரோவுக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்

விஜய் நடித்த 'புலி' ரிலீசாகவுள்ள இதே அக்டோபர் மாதம்தான் 'தனி ஒருவன்' ராஜா இயக்கத்தில் விஜய் நடித்த 'வேலாயுதம்' ரிலீஸ் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆன இந்த படம் விஜய்யின் குறிப்பிடத்தக்க வெற்றி படங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே...

More News

விஜய்யின் 'புலி' ரன்னிங் டைம்

இளையதளபதி விஜய் நடித்த ஒவ்வொரு திரைப்படமும் வெளிவரும்போது அவரது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்...

அனிருத்தின் தரலோக்கலுக்கு அபார டான்ஸ் ஆடிய 'தல'?

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் திரைப்படத்திற்கு 'வேதாளம்' என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்ட தகவலை ஏற்கனவே பார்த்தோம்...

திரை விமர்சனம் : உனக்கென்ன வேணும் சொல்லு - தரமான திகில் படம்

தமிழ் சினிமாவைப் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு திகில் (பேய்ப்) படங்கள் மற்றும் திகில் நகைச்சுவைப் படங்களின் எண்ணிக்கை...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேடத்தில் 'வேதாளம்' அஜீத்?

அஜீத் நடித்து வரும் வேதாளம் படத்தில் இதுவரை அவர் ஒரு டாக்சி டிரைவர் கேரக்டரில்தான் நடிக்கின்றார் என்ற செய்தி வெளிவந்து...

வேதாளம் தலைப்பு ஏன்? புதிய தகவல்கள்

அஜீத் படத்தின் தலைப்புக்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு நேற்று ஒருவழியாக 'வேதாளம்' என்ற தலைப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்...