'உறியடி' படத்தின் நாயகியா இவர்? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Thursday,December 22 2022]

நடிகர் மற்றும் இயக்குனர் விஜயகுமார் நடித்த ’உறியடி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

விஜயகுமார் இயக்கி நடித்த ’உறியடி’ என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’உறியடி’ படத்தில் நாயகியாக நடித்த ஹென்னா பெல்லா என்பவர் அந்த படத்தை அடுத்து ’துணிந்து செல்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தாலும் அவருக்கு தொடர்ச்சியாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் அவர் தற்போது ஒரு பிஸியான மாடலாக இருந்து வருகிறார் என்பதும் பல விளம்பரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஹென்னா பெல்லா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் அவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அவருடைய புகைப்படங்களில் சிலவற்றை பார்த்த நெட்டிசன்கள் ’உறியடி’ படத்தில் நடித்த நடிகையா இவர்? என ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

More News

விஜய் சேதுபதி - எல். ராமசந்திரன் கூட்டணியில் ஹாட்ரிக் போட்டோ ஷூட் - “தி ஆர்டிஸ்ட்” 

சர்வதேச அளவில் புகழ்பெற்ற படைப்பாளியான புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான அணுகுமுறையின் மூலம்

பிக்பாஸ் ஷிவின் திருநங்கை ஆகும் முன் எடுத்த புகைப்படமா இது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவின் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதும் 70 நாட்கள் கடந்த நிலையில் விக்ரமனுக்கு இணையாக ஷிவினும் இந்த சீசனின் டைட்டில்

பள்ளியை அடுத்து கல்லூரியாக மாறிய பிக்பாஸ் வீடு.. மாணவ மாணவிகள் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் 74வது நாளான இன்றைய முதல் புரமோன் வீடியோவில் பிக்பாஸ் வீடு கலைக்கல்லூரி ஆக மாறப்போகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

'பத்து தல' படத்திற்கு பின் ஏற்பட்ட கேப்.. சிம்புவின் மாஸ் திட்டம்!

நடிகர் சிம்பு சமீபத்தில் 'பத்து தல'  என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு தற்போது சில மாதங்கள் அவருக்கு ஓய்வு கிடைத்துள்ளதாகவும் இந்த கேப்பில் அவர் ஒரு மாஸ் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும்

சினேகாவின் அடுத்த படத்தின் கேரக்டர் அறிவிப்பு: வைரலாகும் போஸ்டர்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சினேகாவின் அடுத்த படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.