close
Choose your channels

வீட்டில் செல்வம், நிம்மதி, குழந்தை பாக்கியம் பெற வாஸ்து டிப்ஸ் | Ashok Kandasamy பேட்டி

Tuesday, April 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புகழ்பெற்ற வாஸ்து நிபுணர் Ashok Kandasamy, ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், வீட்டில் செல்வம், நிம்மதி, குழந்தை பாக்கியம் மற்றும் கணவன் மனைவி அந்நியோன்னியம் போன்றவற்றை பெருக்க வாஸ்து படி எவ்வாறு வீட்டை அமைக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக விளக்குகிறார்.

பேட்டியில் Ashok Kandasamy பகிர்ந்து கொண்ட முக்கிய தகவல்கள்:

  • வீட்டில் பீரோவை எங்கு வைக்க வேண்டும்?
  • பணம் வைக்கும் பெட்டியை எந்த திசை பார்த்து வைக்க வேண்டும்?
  • பூஜை அறையை எங்கு வைக்கக்கூடாது?
  • வாஸ்து குறைபாடுகளால் ஏற்படும் விளைவுகள்
  • பணம் இருந்தும் நிம்மதி இல்லை என்பவர்கள் செய்ய வேண்டியவை
  • கணவன் மனைவி அந்நியோன்னியம் மற்றும் குழந்தை பாக்கியம் பெற வாஸ்து டிப்ஸ்
  • அப்பார்ட்மெண்ட் வீடு எந்த திசையில் இருக்க வேண்டும்?
  • வீட்டு வாசல் எந்த திசையில் இருக்க வேண்டும்?
  • வீடு கட்ட போகும் போது கவனிக்க வேண்டிய வாஸ்து டிப்ஸ்
  • பணம் மற்றும் நகை பெருக வாஸ்து டிப்ஸ்
  • வாஸ்து பிரச்சனைகளால் ஏற்படும் மன மற்றும் உடல் நல பிரச்சனைகள்.

ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் பரிகாரங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு ஆன்மீக Glitz யூடியூப் சேனலை பின்தொடரவும்! https://www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos