"சொல்லின் செல்வர்" சத்தியசீலன் அவர்கள் காலமானார்....!

  • IndiaGlitz, [Saturday,July 10 2021]

மூத்த தமிழறிஞரான சோ.சத்தியசீலன் அவர்கள் வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார்.

பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், வர்ணனையாளர், தொகுப்பாளர் என்ற பல திறமைகளால் தமிழில் ஆட்சி புரிந்தவர் தான் சத்தியசீலன். சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இவர், பள்ளி ஆசிரியராக பணியை துவங்கினார். அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று தமிழ்ப்பணியாற்றிய இவருக்கு, தமிழக அரசு கலைமாமணி, சொல்லின் செல்வர் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்தது. தமிழில் 40-திற்கும் அதிகமான நூல்களையும், ஆங்கிலத்தில் 3 நூல்களையும் எழுதியுள்ளார். வள்ளலார் பற்றி இவர் பேசிய தொகுப்பானது, ஆறு ஒலிநாடாக்களாக வெளிவந்துள்ளது,

இந்நிலையில் சத்தியசீலன் அவர்கள் இன்று வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது உடலானது, சொந்த வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'தல' வலிமை ஷூட்டிங் தொடங்கியாச்சு....ரசிகர்கள் மகிழ்ச்சி....!

பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், தல அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் வலிமை. இப்படத்திற்கான அப்டேட்டுகள் குறித்து ரசிகர்கள் சாமியார்கள் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை

'D43' படத்தில் இருந்து கார்த்திக் நரேன் விலகலா? உறுதி செய்யும் புகைப்படம்!

தனுஷ் நடித்துவரும் 'D43' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

சிம்புவின் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படப்பிடிப்பு எப்போது?

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

டெண்டர் பிரச்சனை....! மாநகராட்சி சோசியல் மீடியாவை கையாள எவ்வளவு கோடிகள்....!

சென்னை மாநகராட்சி சோசியல் மீடியாவை கையாள, கோடிக்கணக்கில் டெண்டர் வழங்கப்பட்டதாக கூறிய சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி குறித்து தயக்கமா? பாலூட்டும் தயார்மார்களுக்கு எளிய விளக்கம்!

கொரோனா தடுப்பூசியை இதுவரை 18 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் மட்டுமே ஆர்வத்துடன் செலுத்திக் கொள்கின்றனர்.