அஜித் பட வெற்றிக்கு வாழ்த்து கூறிய விஜய்! 

  • IndiaGlitz, [Sunday,January 12 2020]

 

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான ’விஸ்வாசம்’ திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கல் அன்று வெளியானது. இந்த படத்தின் ஒரு ஆண்டு விழாவை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் நேற்று முன் தினம் கொண்டாடி மகிழ்ந்தனர்

இந்த நிலையில் அஜித் நடித்த ’விஸ்வாசம்’ படத்திற்கு நேற்று நடந்த சினிமா விழாவில் சிறந்த பொழுதுபோக்குக்கான படம் என்ற விருது அளிக்கப்பட்டது. இந்த விருதை தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ..சந்திரசேகர், ’விஸ்வாசம்’ படக்குழுவினர்களுக்கு அளித்தார்

இந்த விருதை அளித்தவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியபோது, ‘விஸ்வாசம்’ திரைப்படம் வெளியானபோது அந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதை அறிந்து அஜித் மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர்களுக்கு தளபதி விஜய் போனில் வாழ்த்து கூறியதாக தெரிவித்தார். அஜித் படத்தின் வெற்றிக்கு விஜய் வாழ்த்து கூறிய தகவல் இப்பொழுதுதான் எஸ்ஏ சந்திரசேகர் மூலம் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

5 கோடிக்கு ஏலம் விடப்பட்ட ஷேர்ன்வார்னின் தொப்பி..!

ஷேன் வார்ன் பயன்படுத்திய தொப்பியை சுமார் ரூ.4.96 கோடிக்கு காமன்வெல்த் வங்கி ஏலம் எடுத்துள்ளது.

விஷ்ணு விஷாலின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு 'ராட்சசன்' மற்றும்' சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள்

கள்ளக்காதலியை அம்மிக்கல்லால் அடித்து கொலை செய்த 52 வயது நபர்!

கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்ற 52 வயது பெயிண்டர் ஒருவர் பெங்களூருக்கு வேலை விஷயமாக சென்றுள்ளார். அங்கேயே அவர் தங்கி வேலை செய்து வந்த போது ஸ்வேதா

வேறு மாநில நடிகரை ஆட்சி செய்ய விடமாட்டோம்: ஜாக்குவார் தங்கம்

சரவணன் அபுபக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள "எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும்" திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நடைபெற்றது.

'தர்பார்' திரைப்படம் குறித்து லைகா அளித்த அதிர்ச்சி புகார் மனு!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் 'தர்பார்' திரைப்படம் நேற்று முன்தினம் உலகம்