close
Choose your channels

விஜய் தேவரகொண்டா மடியில் உட்கார்ந்திருக்கும் கம்பீரமான நாய்: வைரல் புகைப்படம்!

Tuesday, January 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக மாறிய நடிகர் விஜய் தேவரகொண்டா, தமிழில் ’நடிகையர் திலகம், ‘நோட்டா’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நடிகர் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய் தனது மடியில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த புகைப்படத்தில் உள்ள நாயை பார்க்கும்போது இது நாயா? அல்லது சிங்கமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நாய் சைபீரியன் ஹஸ்கி என்ற வகையைச் சார்ந்தது என்றும் இதன் மதிப்பு குட்டியாக இருக்கும்போது சுமார் 80 ஆயிரம் வரை விற்கப்படும் என்றும் இதில் கொஞ்சம் வித்தியாசமான நாய் ஒன்றரை லட்சம் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.