close
Choose your channels

சமீபத்தில் வெளியான படத்தை 2 தடவை பார்த்த விஜய், அதுவும் தியேட்டரில்... ரசிகர்கள் ஆச்சரியம்!

Thursday, August 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் சமீபத்தில் வெளியான திரைப்படத்தை இரண்டு முறை பார்த்ததாகவும் அதுவும் திரையரங்குகளில் ரசிகர்கள் கண்ணுக்கு தெரியாமல் பார்த்ததாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

நடிகர் விஜய், தான் நடித்த திரைப்படம் உள்பட ஒரு சில முக்கிய நடிகர்களின் திரைப்படங்களை மாறுவேடத்தில் வந்து திரையரங்குகளில் பார்த்ததாக ஏற்கனவே ஒரு சில திரையரங்க உரிமையாளர்கள் பேட்டி அளித்துள்ளனர்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ படத்தை முதல் நாள் முதல் காட்சி விஜய் திரையரங்கில் பார்த்ததாகவும் அதனை அடுத்து மீண்டும் ஒருமுறை அந்த படத்தை பார்த்ததாகவும் இயக்குனர் லோகேஷ் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

‘விக்ரம்’ படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்த்தவுடன் தனக்கு மெசேஜ் அனுப்பி பாராட்டு தெரிவித்ததாகவும், அதன் பின் அவர் மீண்டும் ஒருமுறை பார்த்ததாகவும் லோகேஷ் கூறியுள்ளார். விக்ரம் படத்தை விஜய் திரையரங்குகளில் ரசிகர்களின் கண்களுக்கு தெரியாமல் இரண்டு முறை பார்த்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos