close
Choose your channels

சும்மாவே கிளாமர் தூக்கலா இருக்கும், பிகினியில கேக்கணுமா? யாஷிகாவின் வைரல் வீடியோ!

Thursday, August 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த் என்பதும் குறிப்பாக இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகா, தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகா ஆனந்த்துக்கு 3.5 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து தனது ஃபாலோயர்களை திருப்தி படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சற்று முன்னர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் கிளாமர் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர் என்பதும், ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment