close
Choose your channels

ஓலை வீடு, திண்ணைக்காற்று, மண் வாசம்: வேற லெவலில் டிடி புகைப்படம்!

Wednesday, June 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பது தெரிந்ததே. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் டிடிக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் அவர் மாலத்தீவு சென்று அங்கிருந்து பதிவு செய்த புகைப்படங்கள் லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள வேற லெவல் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். அந்த புகைப்படத்தில் அவர், ‘ஓலை வீடு, திண்ணை காற்று, மண் வாசம் இதுவும் ஒரு மாதிரி நிம்மதியா இருக்கு’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த இடம் புதுச்சேரியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.