close
Choose your channels

தோழியுடன் புதிய காரில் விஜய் டிவி ஜாக்குலின்: வைரல் புகைப்படம்!

Thursday, September 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக ரசிகர்களுக்கு அறிமுகமாகி அதன் பின்னர் ’தேன்மொழி’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் ஜாக்லின் அல்லது தெரிந்ததே. மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி மற்றும் தொலைக்காட்சி நடிகையாக இருந்துவரும் ஜாக்குலின் தற்போது சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தன்னுடைய புதிய காரில் தன்னுடைய தோழியுடன் நிற்கும் புதிய புகைப்படத்தை ஜாக்குலின் வெளியிட்டுள்ளார்.

ஜாக்குலின் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் வரும் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ஜாக்லின் என கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.