ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்ட விக்ரம் படம்.. ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Saturday,December 10 2022]

விக்ரம் நடித்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் இந்த படம் தற்போது ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் ’கோப்ரா’. இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் மொத்தமே 40 கோடி தான் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’கோப்ரா’ திரைப்படம் தற்போது ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு டிசம்பர் 15ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

More News

வைகைப்புயலை வீழ்த்தியதா மாண்டஸ் புயல்.. 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் முதல் நாள் வசூல்!

வடிவேலு நடித்த 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்'  என்ற திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்பதும் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது

ஆர்யாவின் அடுத்த படம்.. செம டைட்டிலை வெளியிட்ட படக்குழுவினர்

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்தப் படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி வருவதாக வெளிவந்த

மீண்டும் கமல் கட்சிக்கே சென்ற பாஜக பிரபலம்!

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் இருந்த விலகிய பிரபலம் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவுக்கு தாவிய நிலையில் தற்போது மீண்டும் பாஜகவிலிருந்து கமல் கட்சிக்கு

கபட நாடக வேஷதாரர்.. விக்ரமன் கேட்ட கேள்விக்கு திணறிய தனலட்சுமி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் கேட்ட கேள்விக்கு தனலட்சுமி பதில் அளித்துக் கொண்டிருந்தபோது விக்ரமன் கேட்ட கேள்வியால் திணறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

எத்தனை வேஷம் போட்டாலும் உண்மை வெளியே வரும்: பிக்பாஸ் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சி 61 நாட்கள் முடிந்து இன்று 62வது நாள் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் எபிசோடு என்பதால் இன்றைய தினம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.