விஷாலின் 'மார்க் ஆண்டனி' ஹீரோயின் இவரா? வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,July 26 2022]

விஷால் நடித்து வரும் படங்களில் ஒன்று ’மார்க் ஆண்டனி’ என்பதும் இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

விஷால் ஹீரோவாகவும், எஸ்ஜே சூர்யா வில்லனாகவும் நடித்து வரும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார் என்பதும் வினோத்குமார் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஜீவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்காக 90 களில் இருந்த அண்ணாசாலை போன்ற செட் போடப்பட்டுள்ளதாகவும் இதில் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை ரிதுவர்மா சென்னை வந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து ரிதுவர்மா தான் இந்த படத்தின் நாயகி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை ரிதுவர்மா ஏற்கனவே ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என்னப்பா ஆச்சு எங்க தங்கத்துக்கு? மாளவிகா ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை மாளவிகா மோகனன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென குப்புறப்படுத்துள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் எங்கள் தலைவிக்கு என்ன ஆச்சு?

ஜூலை 28ஆம் தேதி விடுமுறை என அறிவிப்பு: 'தி லெஜண்ட்' திரைப்படத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்!

சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' என்ற திரைப்படம் ஜூலை 28-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட புரமோஷன்

அச்சு அசலாக சென்னை அண்ணா சாலை: 'ஏகே 61' பட செட் வீடியோ லீக்!

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏகே 61' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் சென்னை அண்ணா சாலை போன்ற

'புதுசா மாடு வாங்கியிருக்கோம்': புதுக்கார் வாங்கிய பிக்பாஸ் பிரபலத்தின் வீடியோ வைரல்

விஜய் டிவி பிரபலங்கள் கடந்த சில வாரங்களாக புதுக்கார்கள் வாங்கி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மற்றும் பிக் பாஸ் அல்டிமேட்

அக்கா ரம்யா பாண்டியனை போட்டோஷூட் செய்த தம்பி பரசு பாண்டியன்: வைரல் புகைப்படங்கள்

குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்