close
Choose your channels

விஷாலின் 'மார்க் ஆண்டனி' ஹீரோயின் இவரா? வைரல் புகைப்படம்!

Tuesday, July 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்து வரும் படங்களில் ஒன்று ’மார்க் ஆண்டனி’ என்பதும் இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

விஷால் ஹீரோவாகவும், எஸ்ஜே சூர்யா வில்லனாகவும் நடித்து வரும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார் என்பதும் வினோத்குமார் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஜீவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்காக 90 களில் இருந்த அண்ணாசாலை போன்ற செட் போடப்பட்டுள்ளதாகவும் இதில் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை ரிதுவர்மா சென்னை வந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து ரிதுவர்மா தான் இந்த படத்தின் நாயகி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை ரிதுவர்மா ஏற்கனவே ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment