close
Choose your channels

அக்கா ரம்யா பாண்டியனை போட்டோஷூட் செய்த தம்பி பரசு பாண்டியன்: வைரல் புகைப்படங்கள்

Tuesday, July 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

அவர் பதிவு செய்யும் அனைத்து புகைப்படங்களும் வைரல் ஆகி வருகின்றன என்பதும், சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் சற்றுமுன் ஹாலிவுட் நடிகைகள் போல் காஸ்டியூம் அணிந்து சூப்பராக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை அவரது சகோதரர் பரசு பாண்டியன் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் தற்போது ’இடும்பன்காரி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி அவர் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.