விஷாலின் 'மார்க் ஆண்டனி' சுதந்திர தின போஸ்டர்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,August 15 2023]

விஷால் நடிப்பில் உருவான 'மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு படக்குழுவினர் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டைம் டிராவல் கதையம்சம் கொண்ட இந்த படம் தமிழ் சினிமாவுக்கு புதிது என்றும் இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிதுவர்மா, அபிநயா, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வினோத்குமார் தயாரித்துள்ளார்.

More News

சிறு குழந்தையாக மாறிய ஷிவானி நாராயணன்.. துள்ளி குதித்து மழையில் ஆட்டம்..!

பிக் பாஸ் சீசன் நான்கு போட்டியாளர்களின் ஒருவரும் நடிகையுமான ஷிவானி நாராயணன் நேற்று சென்னையில் மழை பெய்த போது தனது வீட்டின் அருகே துள்ளி குதித்து விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ள

'லியோ'  FDFS காட்சியின் டிக்கெட் வெளியீட்டு விழா.. கலந்து கொண்ட பிரபல நடிகர்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ'  திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின்   ரசிகர்களுக்கான முதல் நாள் முதல் காட்சியின் டிக்கெட்

'இங்க இருந்து நீ வெளிய போகணும்ன்னா கடவுளை வேண்டிக்க..' சரத்குமாரின் 'பரம்பொருள்' டிரைலர்..!

சரத்குமார், அமிதேஷ் நடிப்பில் உருவான 'பரம்பொருள்' என்ற படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

விஜய் 2 வேடங்களில் நடிக்க இருந்த படம்.. அருண்விஜய்யால் டிராப் ஆனது: பிரபல இயக்குனர்..!

தளபதி விஜய் நடிப்பில் இரட்டை வேடத்தில் ஒரு படத்தை தான் இயக்க இருந்ததாகவும் ஆனால் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த படம் ஒன்று அப்போது வெளியான நிலையில் இரண்டு படத்தின் கதைகளும்

இந்த கேஸ்ல ஜெயிச்சேன்னா நான் வேற எங்கேயோ போயிடுவேன்: 'கருமேகங்கள் கலைகின்றன' டிரைலர்..!

பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி