நயன்தாராவுக்காக இதை செய்வார்களா விஜய் அஜித்? 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரும் ஜூன் 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய இருக்கிறார் என்பதும், மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அஜித், விஜய் ஆகிய மாஸ் நடிகர்களின் பல படங்களிலும் நயன்தாரா நடித்துள்ளதால் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதால் அஜீத் இந்த திருமணத்தில் கலந்து கொள்வது உறுதி என்று கூறப்படுகிறது.

மேலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஆகியோர்களும் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகின் ஒட்டுமொத்த பிரபல நடிகர்கள் நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொள்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அஜித், விஜய் இந்த திருமணத்தில் கலந்துகொண்டால் கோலிவுட் திரையுலகினர்களின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அஜித், விஜய் படங்களில் பாடிய பிரபல பாடகர் மாரடைப்பால் மரணம்: அதிர்ச்சியில் இசை ரசிகர்கள்

அஜித், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு பாடிய பாடகர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த தகவல் இசை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயம் ரவியின் 'அகிலன்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

தமிழ் திரையுலகின் இளைய தலைமுறை நடிகரான ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.

விஜய்யின் 'தளபதி 66' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது?

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில்ராஜூ தயாரிப்பில் உருவாகிவரும் 'தளபதி 66' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

'விக்ரம்': கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

 உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் வரும் 3ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

மீமாவது, கீமாவது, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: செஃப் வெங்கடேஷ் பட்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட், 'நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என்றும் மீமாவது, கீமாவது என்றும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.