உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே காலமானார்: கிரிக்கெட் பிரபலங்கள் அதிர்ச்சி

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேர்வார்னேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் காலமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மறைந்த ஷேன் வார்னேவுக்கு வயது 52 என்பது குறிப்பிடத்தக்கது 

தாய்லாந்து நாட்டில் ஷேர்வார்னே இருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஷேர்வார்னே மறைவை அடுத்து உலக கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் 

ஷேர்வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'மாறன்' திரைப்படத்தில் இருந்து விலகியது ஏன்? விளக்கம் அளித்த பிரபலம்!

தனுஷ் நடித்த 'மாறன்' திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பது தெரிந்ததே

உலகத்தின் மிக மோசமான நரகம் பிக்பாஸ் வீடு தான்: சொன்னது ஒரு போட்டியாளர்தான்!

உலகின் மிக மோசமான நரகம் பிக்பாஸ் வீடு தான் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு போட்டியாளர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹீரோவாகும் 'வேலையில்லா பட்டதாரி' வில்லன்: டைட்டிலை அறிவித்த விக்னேஷ் சிவன்!

தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் அருண் சுப்பிரமணியம் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்த இளம் நடிகர் அமிதாஷ் ஹீரோவாகியுள்ளார். இந்த படத்தின் டைட்டிலை இயக்குனர் விக்னேஷ்சிவன்

'மாநாடு' 100வது நாளில் ரசிகர்களுடன் செல்பி எடுத்த சிம்பு: வைரலாகும் புகைப்படம்!

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் 'மாநாடு'. இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியான நிலையில்

'அரபிக்குத்து' பாடலுக்கு ஆட்டம்: நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற்ற பிக்பாஸ் பிரபலம்!

தளபதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியது என்பதும், யூடியூபில்