உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே காலமானார்: கிரிக்கெட் பிரபலங்கள் அதிர்ச்சி


Send us your feedback to audioarticles@vaarta.com


ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேர்வார்னேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் காலமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த ஷேன் வார்னேவுக்கு வயது 52 என்பது குறிப்பிடத்தக்கது
தாய்லாந்து நாட்டில் ஷேர்வார்னே இருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஷேர்வார்னே மறைவை அடுத்து உலக கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
ஷேர்வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments