close
Choose your channels

யோகிபாபு ஹீரோவாக நடித்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Monday, November 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த ’மண்டேலா’ என்ற திரைப்படம் தேசிய விருதை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் யோகி பாபு தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’தாதா’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் கிஷோர் என்பவர் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படம் யோகி பாபுவின் அடுத்த வெற்றி படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment