close
Choose your channels

மறைந்த சகோதரி பவதாரிணியின் த்ரோபேக் புகைப்படத்தை பகிர்ந்த யுவன்.. ரசிகர்கள் ஆறுதல்..!

Monday, February 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி சமீபத்தில் காலமான நிலையில் அவருடைய சகோதரர் யுவன் சங்கர் ராஜா தனது சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி இலங்கையில் காலமானார். 47 வயதில் அவர் காலமானது இளையராஜா குடும்பத்திற்கு மட்டுமின்றி இசை குடும்பத்துக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி காலமானதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அவ்வப்போது தனது சகோதரி பவதாரணி புகைப்படங்களை பகிர்ந்து வரும் யுவன் சங்கர் ராஜா, சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சகோதரியுடன் மகிழ்ச்சியுடன் இருந்த புகைப்படத்தை பகிர்ந்து செய்த நிலையில் இந்த த்ரோபேக் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos