1. தமிழ்
  2. తెలుగు
  3. ??????
  4. Hindi
  5. Tamil
  6. Telugu
  7. Malayalam
  8. Kannada

அஞ்சலியின் கவலை

IndiaGlitz [Friday, December 27, 2013]
Comments

ஆதலால் காதல் செய்வீர் படத்திற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள். இருந்தாலும் தனது அடுத்த படமான பாண்டியநாடு படத்தை வேறொரு களத்தில் எடுத்திருந்தார் சுசீந்திரன். முந்தைய படத்தை விட பாண்டிய நாட்டுக்கு இங்கே கொழுத்த வெற்றி என்றால், தமிழில் சற்றே ஏமாற்றிய ஆதலால் காதல் செய்வீர் தெலுங்கில் வெற்றியாம். இந்த படத்தை அப்படியே டப் செய்து அங்கு வெளியிட்டார்களாம்.

 

 இந்த வெற்றி விழாவுக்கு நடிகை அஞ்சலியை அழைத்திருந்தார்களாம். தமிழ்நாட்டுக்குள்ளேயே கால் வைக்க முடியவில்லை என்கிற வருத்தத்திலிருக்கும் அஞ்சலி, இந்த படத்தின் வெற்றி விழாவிலும் அந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதாக கிசுகிசுக்கிறார்கள். அந்த விழாவில் பேசிய அஞ்சலி, ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடிக்க முதலில் என்னைதான் அழைச்சாங்க. எனக்கு தமிழ்நாட்டிலிருக்கிற பிரச்சனைதான் உங்களுக்கு தெரியுமே? அதனால் நான் நடிக்க முடியவில்லை. ஆனால் இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றது எனக்கே கிடைத்த வெற்றி என நினைக்கிறேன் என்றாராம். அஞ்சலியின் ஏக்கத்தை போக்கி இங்கேயே நடிக்க வைங்களேன் ஆபிசர்ஸ்... 
No boozing but partying yes!

Copyright 2017 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 No boozing, but partying yes!
 Shruti for Vishal's next?
 STR clears the air of chaos in Love Anthem
 Vasantha Balan's tryst with Dhoom like action
 Sameera to serve wedding feast soon
 First look of Dhanushs Velaiyilla Pattathari revealed
 Raids conducted at Dileeps places; the actor cries foul
 I Choose Rajinikanth Kapil
 Mysskin and Sarathkumar team up
 The role of Ravi and Nayanthara
 Puratchithalaivar to grace the screens from Pongal 2014
 Plan Change in Tamil Kahaani
Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright © 2017 IndiaGlitz.com. All rights reserved.