1. தமிழ்
  2. తెలుగు
  3. Hindi
  4. Tamil
  5. Telugu
  6. Malayalam
  7. Kannada

காஜல் இனி சித்ரா தேவிப்ரியா

IndiaGlitz [Thursday, October 10, 2013]
Comments

ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சத்யம் வளாகத்தில் நடந்தது. படத்தில் காஜல் அகர்வால் உள்ளிட்ட மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும், விழாவுக்கு வந்திருந்தது அவர்களில் ஒருவரான ராதிகா ஆப்தே மட்டும்தான்.

 

எனவே இவரை பற்றி பேசியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டது மேடை. கார்த்தி பேசும்போது, ராதிகா ஆப்தே எவ்வளவு பெரிய டான்சர் என்பதை அறிவித்தார். படத்தில் அவங்க பரதம் ஆடுற மாதிரி ஒரு காட்சி வருது. உங்களுக்கு ஆடத் தெரியுமான்னு கேட்டேன். அப்புறம்தான் தெரியுது, அவங்க வெளிநாட்ல டான்ஸ் ஸ்கூலே வச்சுருக்காங்களாம் என்றார். அவங்களுக்கு தமிழ் தெரியாது. ஆனால் ஷுட்டிங்ல ராதிகா ஆப்தேவுக்கு பிராம்ட் கொடுக்கவே அவசியப்படல. அவங்களே டயலாக்கை எழுதி வச்சுகிட்டு தமிழ்ல பேசி அசத்திட்டாங்க என்றார் உற்சாகமாக. இன்னொருவரான காஜல் பற்றி பேசாமல் அவரது உரை முடியாதே? அவரை பற்றியும் நாலு வார்த்தை நல்லவிதமாக பேசினார். படத்தில் அவங்களுக்கு செமையான ரோல். நல்லவேளை, அவங்களுக்கு தமிழ் தெரியாது. இல்லேன்னா அந்த ரோல்ல நடிச்சே இருக்க மாட்டாங்க என்று சொல்லிவிட்டு படத்தில் அவருடைய பெயர் என்னவென்றும் சொன்னார். சித்ரா தேவிப்ரியாவாம்.  நல்லா கூப்பிட்டு வச்சு கும்மியடிச்சுருக்காங்கன்னு மட்டும் தெரியுது.Other News


Siva to do a Peter!

A full stop to Nazriya issue

Beware of Dogs kick starts

Bharathiraja invites newlywed Seeman

Download the Free IndiaGlitz app


Siva to do a Peter!More News


Actor Srihari passes away

Director Pandiraj Files Complaint

Who is GV Prakashs Heroine?

New Heights of Nazriyas Complaint Against Sarkunam

Jilla to create impact in Kerala

Superstar for IFFI

VVS in telugu

So is Ajith ready with his next?

Copyright 2016 IndiaGlitz. All rights reserved. This material may not be published, broadcast, rewritten, or redistributed.Other News

 Siva to do a Peter!
 A full stop to Nazriya issue
 Beware of Dogs kick starts
 Bharathiraja invites newlywed Seeman
 Actor Srihari passes away
 Director Pandiraj Files Complaint
 Who is GV Prakashs Heroine?
 New Heights of Nazriyas Complaint Against Sarkunam
 Jilla to create impact in Kerala
 Superstar for IFFI
 VVS in telugu
 So is Ajith ready with his next?

Latest Videos

Hindi | Tamil | Telugu | Malayalam | Kannada
Home | Tell a friend | Contact Us | Advertise | Terms | Privacy Policy | RSS/Content Syndication | Submit Showtimes

Copyright 2016 IndiaGlitz.com. All rights reserved.