close
Choose your channels

காத்ரினா கைஃப் விரும்பும் இரண்டு தென்னிந்திய ஸ்டார்கள்

Tuesday, July 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டின் முன்னணி நாயகியான காத்ரினா கைஃப், தென்னிந்திய மொழிகளான தமிழ், அல்லது தெலுங்கு படத்தில் நடிக்க நேர்ந்தால் விக்ரம் மற்றும் பிரபாசுடன் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவின்போது தென்னிந்திய மொழி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் உங்களுடைய ஹீரோ யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த காத்ரீனா, 'தமிழில் விக்ரமுடன் நடிக்க விரும்புவதாகவும் தெலுங்கில் பிரபாஸ் தான் தன்னுடைய ஹீரோ என்றும் அவர் கூறினார்.

விக்ரம் ஒரு அற்புதமான நடிகர் என்றும், பாகுபலி படத்தில் பிரபாஸ் தனி முத்திரை பதித்தவர் என்றும் அவர் மேலும் கூறினார்.

விக்ரம் தற்போது 'துருவ நட்சத்திரம்' மற்றும் 'ஸ்கெட்ச்' படத்திலும் பிரபாஸ் தற்போது 'சாஹோ' படத்திலும் நடித்து வருகின்றனர். இருவரின் அடுத்த படத்தில் காத்ரீனா நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.