close
Choose your channels

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் சிரஞ்சீவியின் உறவினர் நடிகை

Thursday, February 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி-கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ஓன்றை அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கி வருகிறார் என்பதையும் இந்த படத்தை அம்மே நாராயணா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க நடிகை நிஹாரிகா ஒப்பந்தமாகியுள்ளார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த 'ஒக மனசு' என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்தவர். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான் மேலும் பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திரபாபுவின் மகளும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினரும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 6ஆம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.