close
Choose your channels

ஸ்டார் கிரிக்கெட்: 8 அணி வீரர்களின் முழுவிபரம்

Wednesday, April 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் எட்டு அணிகள் கலந்து கொள்ளவிருக்கின்றன என்றும், அந்த அணிகளின் பெயர்கள் மற்றும் கேப்டன்கள் குறித்த தகவலை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இந்த எட்டு அணிகளில் விளையாட்டும் வீரர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.. அவை பின்வருமாறு:



1. சென்னை சிங்கம்ஸ்` : சூர்யா (கேப்டன்), விக்ராந்த், சிவா, உதய், நந்தா, அருண்விஜய், அர்ஜுன், நடிகைகள் ஹன்சிகா, கீர்த்தி சாவ்லா, கவுரி முன்சால், ருக்மணி, திவ்யா.

2. மதுரை காளைஸ்`: விஷால் (கேப்டன்). ரிஷி, சூரி, அருள்நிதி, ரமணா, ஆர்.கே.சுரேஷ், மன்சூர் அலிகான், நடிகைகள் வரலட்சுமி, ஜனனி ஐயர், மதுமிதா, சாந்தினி, நிக்கி கல்ராணி.

3. கோவை கிங்ஸ்`: கார்த்தி (கேப்டன்). பரத், விஷ்ணு, சஞ்சய், மகேந்திரன், ஜே.கே.ரித்திஷ், பிரசாந்த், நடிகைகள் தமன்னா, மது ஷாலினி, சிருஷ்டி டாங்கே, மும்தாஜ், மிஷா, அபிநயஸ்ரீ.

4.நெல்லை டிராகன்ஸ்`: ஜெயம் ரவி (கேப்டன்), அரவிந்த்சாமி, விஜய் வசந்த், சவுந்தர்ராஜா, பிருத்வி, அஸ்வின் சேகர், சிபி, வைபவ், நடிகைகள் ஸ்ரீதிவ்யா, நமிதா, மனீஷா யாதவ், விஜயலட்சுமி, கோமல் சர்மா, பார்வதி நாயர்..

5. ராம்நாட் ரைனோஸ்: விஜய் சேதுபதி (கேப்டன்), ஜெய், கலை, போஸ் வெங்கட், வருண் ஐசரி கணேஷ், சக்தி, சிரீஷ், அருண்பாலாஜி, நடிகைகள் ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால்,வசுந்த்ரா, காயத்ரி, ரித்விகா.

6. தஞ்சை வாரியர்ஸ் : ஜீவா (கேப்டன்) லக்‌ஷ்மண், ஷரண், பசுபதி, அதர்வா, அசோக், பிளாக் பாண்டி, நடிகைகள் அமலா பால், தன்ஷிகா, புளோரா சைனி, நிகிஷா படேல், சஞ்சனா சிங்.

7. சேலம் சீட்டாஸ்: ஆர்யா (கேப்டன்) கார்த்திக் முத்துராமன், ஆதவ், உதயநிதி, உதயா, ஜித்தன், ரமேஷ், செந்தில், நடிகைகள் பிந்து மாதவி, நந்திதா, பூனம் கவுர், ரகசியா, சுஜா வாரூனி.

8. திருச்சி டைகர்ஸ்`: சிவகார்த்திகேயன் (கேப்டன்), ஷாம், விக்ரம் பிரபு, அசோக் ஷெல்வன், ஹேமச்சந்திரன், நிதின் சத்யா, சதீஷ், ஸ்ரீமன் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சாயாசிங், காயத்ரி ரகுராம், தேஜாஸ்ரீ, வேதிகா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.