close
Choose your channels

கன்னடத்தில் ரீமேக் ஆகும் அருண்விஜய்யின் வெற்றி படம்

Saturday, July 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் ஒரு நல்ல பின்னணி இருந்தும் அருண்விஜய் ஒரு வெற்றிகரமான நடிகராக பல வருடங்களாக கடுமையாக முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது பெரும்பாலான படங்கள் சுமாரான வெற்றியையே கொடுத்து வந்த நிலையில் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களாக 'தடையற தாக்க', மற்றும் 'என்னை அறிந்தால்' ஆகிய படங்களாக அமைந்தது.

இந்த நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான 'தடையற தாக்க' படம் தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆக முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் ராம் பொதினேனி நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை தமிழில் இயக்கிய மகிழ்திருமேனியே இயக்குவாரா? அல்லது பிரபல கன்னட இயக்குனர் இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.