close
Choose your channels

ரஜினியை திடீரென சந்தித்த திமுக எம்.எல்.ஏ

Thursday, July 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த போது அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக பேசிய நிலையில் மிக விரைவில் அவர் தனிக்காட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'காலா' படப்பிடிப்புக்கு இடையே அவர் பல கட்சியின் அரசியல் பிரமுகர்களை சந்தித்து ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளிவந்தவாறு உள்ளது. மேலும் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்றும் ஒருசில அரசியல் கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவெறும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவும், திமுக இளைஞரணியின் துணைத்தலைவருமான அன்பில் மகேஷ், ரஜினியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.