சர்கார்' படத்தில் விஜய்யுடன் நடித்த 100 ரசிகர் மன்ற நிர்வாகிகள்

  • IndiaGlitz, [Saturday,October 27 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் கதை குறித்து ஒருபக்கம் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் எதிர்பார்ப்பு சிறிதளவும் குறையாமல் படத்தை வரவேற்க விஜய் ரசிகர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் சர்கார் படத்தின் இடம்பெற்றுள்ள ஒரு அரசியல் மாநாடு காட்சியில் சுமார் 100 விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனது ரசிகர்களுக்கு விஜய் மனதில் மட்டுமின்றி படத்திலும் இடம் கொடுத்துள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

வரும் தீபாவளி திருநாளான நவம்பர் 6ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ள 'சர்கார்' திரைப்படம் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

17 படங்கள், 17 இயக்குனர்கள்: வித்தியாசமான சாதனை செய்த கார்த்தி

நடிகர் கார்த்தி இதுவரை 16 படங்களில் நாடித்து முடித்துள்ளார். தற்போது அவரது 17வது படமான 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

'சர்கார்' மற்றும் 'திமிறு பிடிச்சவன்' படங்களின் ஒற்றுமைகள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்திற்கு சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே.

முதல்வரை கருணாஸ் தாக்கி பேசிய வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு

தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசியதாக காமெடி நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் மீது தொடர்ந்த வழக்கில்

யோகிபாபுவின் காதல் பிரச்சனையை தீர்த்து வைத்த ஜோதிகா

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காற்றின் மொழி' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தபோதும் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றது.

'ஜீனியஸ்' படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன்? சுசீந்திரன்

சுசீந்திரன் இயககத்தில் அறிமுக நாயகன் ரோஷன் நடித்த 'ஜீனியஸ்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.