close
Choose your channels

படுக்கையறையில் சாகசம் செய்த நடிகை அஞ்சலி: வைரல் வீடியோ!

Sunday, October 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை அஞ்சலி படுக்கையறையில் சாகசம் செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டு ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பின்னர் அவர் ’அங்காடித்தெரு’ ’மங்காத்தா’ ’அரவான்’ ’சேட்டை’ ’சிங்கம் 2’ ’சகலகலாவல்லவன்’ ’இறைவி’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை அஞ்சலி அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது படுக்கை அறையில் தரையில் இருந்து மெத்தைக்கு தாவி குதித்து சாகசம் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 39 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.