close
Choose your channels

காதலர் தினத்தில் வெளியிட்ட கட்டியணைத்த புகைப்படம்: மன்னிப்பு கேட்ட நடிகை!

Saturday, February 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காதலர் தினத்தில் தனது சமூக வலைத்தளத்தில் காதலரை கட்டியணைத்தவாறு இருந்த புகைப்படத்தை வெளியிட்டதற்காக நடிகை ஒருவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கிய ’உயிரே’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’தக்க தையா தையா’ என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா. இவர் பாலிவுட் நடிகை மற்றும் தயாரிப்பாளர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நடிகை மலைக்கா அரோராகடந்த சில ஆண்டுகளாக நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களது திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காதலர் தினத்தன்று தனது சமூக வலைத்தளத்தில் காதலர் அர்ஜூனை அணைத்தபடி உள்ள புகைப்படத்தை வெளியிட்டு மலைக்கா பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படத்தை அர்ஜுன் பெர்சனலாக அனுப்பியிருந்த நிலையில் அதை அவர் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு செய்ததை பார்த்த அர்ஜுன், ‘நான் உங்களுக்காக மட்டுமே இந்த புகைப்படத்தை அனுப்பினேன். நீங்கள் ஏன் இணையத்தில் போட்டு விட்டீர்கள்’ என்று சொல்ல இதற்காக மனம் வருந்தி அர்ஜுனிடம் மலைக்கா அரோரா ன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.