close
Choose your channels

இன்னும் சில நாட்களில் டெலிவரி.. கர்ப்பகால போட்டோஷூட் எடுத்த நடிகை பூர்ணா..!

Friday, February 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்ப்பமாக இருக்கும் நடிகை பூர்ணாவுக்கு இன்னும் ஒரு சில நாட்களில் டெலிவரி ஆக இருக்கும் நிலையில் அவர் தற்போது செம காஸ்ட்யூமில் கர்ப்ப கால புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

பரத் நடித்த ’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன் பிறகு அவர்’ தகராறு’ ’காப்பான்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு துபாய் தொழிலதிபர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட பூர்ணா கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமானார், அவருக்கு இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்கவுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி குறித்த புகைப்படங்களை பதிவு செய்த அவர் டெலிவிற்காக காத்திருக்கும் நிலையில் தற்போது புதியதாக எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். பிங்க் நிற காஸ்ட்யூமில் அட்டகாசமாக இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.