close
Choose your channels

16 வருடங்களுக்கு பின் தமிழில் ரீஎண்ட்ரி ஆகும் அஜித் பட நாயகி!

Sunday, March 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விக்ரம், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகிறார்.

அஜித் நடித்த ’திருப்பதி’, சூர்யா நடித்த ’உன்னை நினைத்து’ பிதாமகன்’, விக்ரம் நடித்த ’தில்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லைலா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தொழிலதிபர் மெஹ்தி என்பவரை திருமண்ம் செய்து சினிமாவில் இருந்து விலக்கிவிட்ட நிலையில் தற்போது 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகிறார்.

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் லைலா நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அவர் தனது சமூக வலைதளம் மூலம் உறுதி செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ’சர்தார்’ திரைப்படத்தில் சிம்ரன் நடித்து வரும் நிலையில் தற்போது லைலாவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.