close
Choose your channels

திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் வீடியோ

Wednesday, December 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நுழையும் வீடியோ சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் 12 போட்டியாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது 9 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் வைக்கப்படும் நிலையில் இந்த வாரம் உறவினர்கள் வருகை தரும் ப்ரீஸ் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று ஷிவின் மற்றும் மைனாவின் உறவினர்கள் வந்த நிலையில் இன்று காலை ரக்சிதாவின் உறவினர்கள் வருகை தந்தனர். இந்த நிலையில் சற்று முன் மணிகண்டனின் உறவினர்கள் வருகை தருகின்றனர். மணிகண்டனின் மனைவி குழந்தை மற்றும் அம்மா வருகை தந்த நிலையில் அவருடைய சகோதரியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ் வருகை தந்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் வருகையால் பிக்பாஸ் வீடே கலகலப்பாய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.