close
Choose your channels

அஜித்-ஷாலினியின் செம ரொமான்ஸ் புகைப்படத்தை பகிர்ந்த ஷாம்லி!

Tuesday, March 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான அஜித் ஷாலினியின் செம ரொமான்ஸ் புகைப்படத்தை ஷாலினியின் சகோதரி ஷாமிலி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் காதலித்து கடண்ட 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பதும் இவர்களது திருமணம் முடிந்து தற்போது 23 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விரைவில் தங்களது திருமணநாளை அஜித்-ஷாலினி கொண்டாட இருக்கும் நிலையில் ஷாலினியின் சகோதரி ஷாமிலி, அஜித் ஷாலினியின் செம ரொமான்ஸ் புகைப்படத்தையும் பதிவு செய்து 23 வருட ஒற்றுமையான வாழ்க்கை என கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.